சோதனைக் குழாய் குழந்தைகள்
திருவொற்றியூரில் கடந்த ஆண்டு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஆதித்யா கருத்தரிப்பு சிறப்பு மையத்தில் நவீன ரக சோதனைக் குழாய் கருவிகள் உதவியுடன் முதல் முறையாக வெவ்வேறு தாய்மார்களுக்கு மூன்று குழந்தைகள் கடந்த வாரம் பிறந்தன. குழந்தைகளுடன் கருத்தரிப்பு மைய சிறப்பு மருத்துவர் பிரியா மற்றும் ஊழியர்கள்.
No comments:
Post a Comment